313
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
20ம் திருத்தச் சட்டத்திற்கு வடமத்திய மாகாணசபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று காலை கூடிய மாகாண சபைக் கூட்டத்தில் அரசியல் சாசனத்தில் 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 15 பேரும், எதிராக 13 பேரும் வாக்களித்துள்ளனர். 20ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்து மாகாணசபைத் தேர்தல்களையும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Spread the love