174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2ம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய பிறை தென்படாத காரணத்தினால் இவ்வாறு 2ம் திகதி பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் இது பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது.
Spread the love