158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாகாணசபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் நடத்துவது குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்து அதன் பின்னர் தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
விருப்பத் தெரிவு மற்றும் தொகுதிவாரி முறைமை ஆகியனவற்றின் கலவையாக தேர்தல் நடத்பத்பட உள்ளது என தெரிவிக்க்பபடுகிறது.
Spread the love