130
நெதர்லாநதின் ரோட்டர்டாம் என்ற நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய வாகனம் ஒன்று காவல்துறையினரினால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற இருந்த இசைக்கச்சேரி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரோட்டர்டாம் நகரில் அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவான அல்லா-லாஸ் கச்சேரி நடைபெற இருந்த நிலையில், அந்நகரில் எரிவாயு சிலிண்டர்கள் நிரம்பிய வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பதிவு எண்களை கொண்ட அந்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love