184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் பல்கலைக்கழக பிரதான உணவகங்கள் இரண்டும் பொதுச்சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நீதிமன்றினால் இன்று(24-08-2017) மதியம் முதல் மறுஅறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைகழகத்தில் இயங்கி வந்த சிற்றுண்டி சாலைகள் இரண்டும் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கி வந்ததாக பொது சுகாதார பரிசோதகரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை அடுத்தே குறித்த இரு சிற்றுண்டி சாலைகளும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளன.
Spread the love