160
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் துயிலுமில்லம் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களாலும் , விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளாலும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த துயிலுமில்லத்தில் 1800க்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளது.
Spread the love