147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீரற்ற காலநிலை காரணமாக இந்தியாவின் உடுப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மூகாம்பிகா ஆலய வழிபாடுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரத்து செய்துள்ளார். நேற்றைய தினம் முற்பகலில் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பிரதமர் திட்டமிட்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெங்களுருவிற்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீரற்ற காலநிலை காரணமாக ஹெலிகொப்டரில் பயணம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.
Spread the love