150
மாளிகாவத்தையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரினதும் நிலமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது
Spread the love