162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தின் மூன்றாண்டு திட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்க உள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவிக்க உள்ளார்.
மாலம்பே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளும் நாட்டின் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love