146
இலங்கையின் 21 ஆவது கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னையாவும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் சந்தித்து கலந்துரையாடி உயுள்ளனா்.
நேற்று இடம்பெற்ற இச் சந்திப்பில் புதிய கடற்படைதளபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட சரத் பொன்சேகா சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுப்பட்டாா் என கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் போது கடற்கடை தளபதியால் சரத் பொன்சேகாவுக்கு நினைவு பரிசும் ஒன்றும் வழங்க்கபட்டுள்ளது.
Spread the love