177
படைவீரர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மக்களுடன் இணைந்து படைவீரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அமைச்சுப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சரத் பொன்சேகா படைவீரர்களுக்கு எதிராக செயற்பட்டு வருவாககவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love