180
பாதாள உலகக்குழு உறுப்பினர் பத்தா என்ற நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை – கடற்பரப்பில் வைத்து கூரிய ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். பத்தா எனப்படும் இந்திக்க உதய குமார என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஸ்டி மோதலே இந்தக் கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love