165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒவ்வொன்றாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது எனவும் அதனடிப்படையில் சேனக பிபிலே கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love