188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சாட்சியாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் துப்பாக்கிச் சூடும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும்; தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுதேஸ் நந்திமால் என்ற நபரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலை கலகத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love