154
பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணி காலத்தை நீடிப்பது தொடர்பாக நாளைய தினத்திற்குள் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் பணி காலம் கடந்த மூன்றாம் திகதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து மேலும் 6 மாத காலம் நீடிப்பு வழங்குமாறு ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love