158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச விசாரணைகள் அவசியமற்றது என பீல்ட் மார்ஸல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். குற்றம் இழைத்த படைவீரர்களை தண்டிப்பதற்கு சர்வதேச நீதிமன்றின் உதவி அவசியமில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் உள்நாட்டு நீதிமன்ற விசாரணைகளின் மூலம் குற்றம் இழைத்த படைவீரர்களை தண்டிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக விசாரணை நடத்தி உரிய தண்டனைகள் விதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love