196
தொடர்ந்து மலையகத்தில் கன மழை பெய்து வருகிறது. நுவரெவியா மாவட்டம் கந்தபளை பிரதேசத்தில் அதி கூடிய மழை பெய்துள்ளது. இதனால் மரக்கறி தோட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
Spread the love