179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் புனா்வாழ்வுப் பெற்ற தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (07) கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தாh்.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கோழி குஞ்சுகள் உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளே இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது
Spread the love