191
யாழ் வடமராட்சி ஹாட்லி கல்லூரியில் சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட வகுப்பறைகளையும்,பாடசாலை அதிபருக்கான யையும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் மற்றும் ,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று திறந்து வைத்துள்ளனர்.
Spread the love