153
புத்தளம் – மதுரங்குளி-கந்ததொடுவாய் கடற்கரையில் உருக்குலைந்த நேற்று வெள்ளிக்கிழமை உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீனவர்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்துக்கு சென்ற புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் முந்தல் காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love