151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் கடுமையான மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் அநேக பகுதிகளில் இவ்வாறான ஒர் காலநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடுமை மழை பெய்யக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணம், ரத்தினபுரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பொலனறுவை ஆகிய மவாட்டங்களிலும் சுமார் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love