180
குளோபல் தமிழ்ச் செய்தியாளா்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா மற்றும் அவரது மனைவி திருனி சின்னையா ஆகியோர் நேற்று முன்தினம் வரலாற்று சிறப்புமிக்க மன்னாா் மடு தேவாலயத்திற்கு சென்றுள்ளனா்.
அங்கு வணக்கத்திற்குரிய அருட்தந்தை எமிலியன் பிள்ளை கடற்படைத்தளபதி அவரது மனைவி மற்றும் அனைத்து கடற்படை வீரர்களுக்குமான விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். மடுதேவாலயத்திற்கான கடற்படைத்தளபதியின் விஜயத்தின் போது வட மத்திய கடற்படை தளபதி றியல் அட்மிரல் விக்கிரசிங்கவும் கலந்துகொண்டாா்.
Spread the love