180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இலங்கையில் சீனா வலுவாக பிரசன்னமாகியிருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னிய பல்கலைக்கழக மாணவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் சீனர்கள் பிரசன்னமாகியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் எனினும் இந்தியாவை தனிமைப்படுத்திவிடக் கூடாது என கோரியுள்ளார்.
Spread the love