குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த வின் முன்னிலையில் , மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை முன்னிலையாகியாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறுவியுள்ள ஆணைக்குழு மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
அர்ஜூன் மகேந்திரனின் நடவடிக்கைகளினால் திறைசேரிக்கு 32 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது