158
உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்த பதில் பிரதம நீதியரசராக இன்று (13) மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நியமனம் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தார்.
Spread the love