172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை விமானப்படையினரின் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட 24 பேரின் நினைவுதினம் இன்றையதினம் புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் அனுஷ்ட்டிக்கபட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் முதன்முறையாக இந்தவருடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Spread the love