154
தென்னிந்தியாவில் உயிரிழந்த மருத்துவ மாணவி அனித்தா மற்றும் பெ ங்களூரில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் ஆகியோருக்கு நீதி கோரி யாழில் இன்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Spread the love