161
20வது அரசியலமைப்பு திருத்தத்துடன் விரைவில் தேர்தல்கள் இடம்பெறும் தினம் தீர்மானிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது தேர்தல் தினத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love