306
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடர்பில், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய தலைவர் அயத்தெல்லா அலி காமெனி (Ayatollah Ali Khamenei ) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவின் பிழையான நகர்வுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய அணுத் திட்டம் குறித்த அமெரிக்காவின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுத் திட்டத்திற்கு எதிராக அண்மையில் அமெரிக்கா சில தடைகளை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love