175
பிரித்தானியாவின் மில்ரன் கீன்ஸ் ( milton keynes ) பகுதிக்கு அருகில் நெடுஞ்சாலைப் பாலம் ஒன்றின் கீழ் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று காணப்பட்டதை தொடர்ந்து M1நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. குறித்த பொருள் ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுவதனால் நோத்தம்ரன் சந்தியின் 14 ம் 15ம் சந்திகளுக்கிடையேயான பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தேமஸ் பள்ளத்தாக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்தபகுதிக்கு குண்டு செயலிழக்கும் பிரிவினர் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love