161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புறக்கோட்டையில் பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் 16 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணங்களோ அல்லது சேத விபரங்களோ இதுவரையில் வெளியிடப்படவில்லை.
Spread the love