170
பஞ்சாப் மாநிலத்தில் சிரேஸ்ட பத்திரிகையாளரான கே.ஜே.சிங் என்பவரும் மற்றும் அவரது தாயாரும் இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிரபல ஆங்கில நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற கே.ஜே.சிங் தனது 92 வயதாக தாயாருடன் மொகாலியில் வசித்து வந்நிலையில் இன்று சிங் மற்றும் அவரது தாயார் இருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். அவர்களின் உடலில் காயங்கள் காணப்பட்டமையினால் இது கொலையாக இருக்கும் என கருதப்படுகின்றது.
Spread the love