161
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஒரு கடையில் இருந்த மண்ணெணெய் அடுப்பு வெடித்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குடை ஒன்றில் மண்ணெண்ணெய் ஸ்டவ் வைத்து சமையல் வியாபாரம் செய்து வந்த நிலையில் அடுப்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி விட்டு அதை பம்ப் செய்த போது அழுத்தம் அதிகரித்ததால் பலமாக வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அக்கடை தீப்பிடித்து எரிந்ததில் கடையில் இருந்து சின்னஞ்சிறிய குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love