183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்கா யுத்த பிரகடனம் செய்துள்ளதாக வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் கருத்து கடுமையானது என வடகொரிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அமெரிக்க யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தும் உரிமை வடகொரியாவிற்கு உண்டு என வெளிவிவகார அமைச்சர் றி யொங் கோ (Ri Yong-ho ) )தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவே, வடகொரியா மீது யுத்த பிரகடனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love