200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அத்தியாசியமற்ற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது முற்றாக தடை செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தியாவசியமற்ற சுகாதாரத்திற்கு கேடான அனைத்து உணவுப் பொருட்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தடை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பொருளாதார சபையின் ஊடாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். களுத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love