191
சுங்க பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம்.சாள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் அவருக்கு வழங்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பி.எஸ்.எம்.சாள்ஸ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love