181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் ஜிங்லக் ஷினவத்ரா ( Yingluck Shinawatra ) விற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நீதிமன்றத்தினால் ஜிங்லக்கிற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரிசி மானிய நிதியை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல பில்லியன் டொலர்கள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love