431
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப பீடத்தினை இன்று(29) கல்வி இராஜாங்க அமைச்சல் வே. இராதாகிருஸ்ணன் திறந்து வைத்துள்ளார்.
தேசிய பாடசாலையான கிளிநொச்சி மத்திய மாகா வித்தியாலயத்தில் மத்திய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் பாடசாலை அதிபர் இரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Spread the love