170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களை சந்தித்துள்ளார். இன்று மாலை முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் அவருக்கு முல்லைத்தீவு மாவட்ட லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் வரவேற் பளித்தனர்.
தொடர்ந்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்ட பசில்ராஜபக்ஸ தொடர்ந்து மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார்.
Spread the love