160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கைவிரல் அடையாள வசதியுடைய செல்லிடப்பேசிகளையே நுகர்வோர் அதிகம் விரும்புகின்றார்கள். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. செல்லிடப்பேசி அடையாளம் காணுவதற்கான இலகுவான வழிமுறையாக கைவிரல் அடையாள முறையை நுகர்வோர் விரும்புகின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
42 வீதமான ஸ்மார்ட் போன்களில் இந்த கைவிரல் அடையாள முறைமை காணப்படுகின்றது. பெரும் எண்ணிக்கையிலான நுகர்வோர் பயோமெற்றிக் முறையிலான அடையாளப்படுத்தல் ஊடாக செல்லிடப்பேசியை பயன்படுத்த விரும்புகின்றனர்.
Spread the love