142
உயர்நீதிமன்றத்தின் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் வழக்கு நடவடிக்கைகளுக்காக வந்திருந்த, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற பணிகள் யாவும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love