174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னிடமிருந்து கட்டலோனியா திங்கட்கிழமை சுதந்திரப் பிரகடனம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்பெய்னின் ஓர் பிராந்தியமான கட்டலோனியா இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. கட்டாலோனியா சுத்நதிரப் பிரடகனம் செய்வது குறித்து அண்மையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட வேண்டிய அவசியம் உண்டு என கட்டலோனிய ஜனாதிபதிகார்ள்ஸ் பூகிடமொண்ட் ( Carles Puigdemont )தெரிவித்துள்ளார். கட்டாலோனியாவின் இந்த சுதந்திரப் பிரகடனம் ஸ்பெய்னுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love