154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு அருகில் நாளைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு தாரைவார்ப்பதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட சிலரினால் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவல்துறையினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love