171
இலங்கை சென்றுள்ள பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட் இன்றையதினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை கொழும்பில் சந்தித்துள்ளார்.
இதன் போது தமது உணர்வுகளை காணாமலாக்கப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மக்களின் உறவுகள் வெளிப்படுத்தியதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Spread the love