Home இலங்கைதமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு!

தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு!

by admin

இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி , தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தை செல்வா நினைவிடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 08 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், தொகுதி கிளை தலைவர்கள் , வாலிப முன்னணியினர் என பலரும் கலந்து கொண்டனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More