180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்பய்பட்டுள்ளார். கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.
40 வயதான பிரகீத் சானக குணதிலக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை மகளிர் பாடசாலை அதிபரை மிரட்டியமை, பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட மூன்று வழக்குகள் பாணந்துறை நீதிமன்றில் இந்த காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக சுமத்பத்தப்பட்டுள்ளது.
Spread the love