180
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரெய்ச் பகுதியில் பாயும் சரயூ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேருடன் பயணித்த படகு திடீரென படகு மூழ்கியதாகவும் இதனால் ; 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 6 பேரின் உடல்களையும் மீட்டனர்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் யமுனை ஆற்றில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love