212
மாணவர்களை அதிகாரிகள் எவரும் தாக்கவில்லை என்று கிளிநொச்சி மகாதேவ சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்தார்.
குறித்த சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறுவன் ஒருவனின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பாக குளோபல் தமிழ் செய்திகள் அறிக்கையிட்டிருந்தது. இது தொடர்பாக சிறுவர் இல்லத் தலைவர் குளோபல் தமிழ் செய்திகளுக்கு எழுதிய கடிதத்தை இங்கே இணைத்துள்ளோம்.
-ஆசிரியர்
Spread the love
1 comment
மறுப்பறிக்கை வாசிக்க கூடிய வகையில் இல்லை …. உருப்பெரிதாக பிரசுரிக்க முடியுமானால் நன்று!