175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 1.8 ட்ரில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் வரவு செலவுத் திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்ட வரைவு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 2018ம் ஆண்டில் 2175 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மொத்த செலவு 3982 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான முதலாம் வாசிப்பே இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Spread the love