177
பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இந்த நடவடிக்கை இவ்வாறு அழிப்பு விடுக்கப்பட்டுள்ளது
மேற்படி மூவரையும், ஹம்பாந்தோட்டை காவல் தலைமையகத்துக்கு, நாளை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love